நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை! முதலமைச்சர் இன்று அவசர ஆலோசனை!
தமிழகத்தில் சென்ற வருடம் செப்டம்பர் மாதம் முதல் மெல்ல, மெல்ல, குறையத் தொடங்கியது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் வழக்கம் போல செயல்பட தொடங்கினார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ ,மாணவிகள், நேரடி வகுப்புகளில் பங்கேற்றார்கள். இந்த நிலையில், தற்போது இந்த நோய்த்தொற்று பரவல் மீண்டும் மெல்ல, மெல்ல, அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. 100க்கு கீழே இருந்த நோய் தொற்று பாதிப்பு தற்சமயம் அதிகரித்திருக்கிறது. இதில் நேற்று தமிழ்நாட்டில் தினசரி நோய் தொற்று பாதிப்பு 200ஐ கடந்தது. … Read more