பிரபல மாடல் மற்றும் நடிகர் மாரடைப்பால் மரணம்! பிக்பாஸ் டைடில் வின்னர்!
பிரபல மாடல் மற்றும் நடிகர் மாரடைப்பால் மரணம்! பிக்பாஸ் டைடில் வின்னர்! பிரபல நடிகராக நமக்கு திரையில் தோன்றும் சின்னச் திரையில் தோன்றிய நடிகர் சித்தார்த் சுக்லாவை பற்றி நமக்கு எதுவும் தெரியாது. மேலும் அவர் பிக்பாஸ் பதிமூன்றாம் சீசனில் சல்மான் கான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற போட்டியாளர். இவர் ஒரு மிகச்சிறந்த மாடலும் ஆவார். 2005 ம் உலகின் சிறந்த மாடல் என்று ஒரு விருது கூட வாங்கி உள்ளார். அவருக்கு தற்போது … Read more