தோல்வி பயத்தில் உளறும் எதிர்க்கட்சித் தலைவர்! அமைச்சர் பாண்டியராஜன் விளாசல்!
தமிழகத்தின் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சி வரிசையில் கூட அதிமுக வரப்போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விரக்தியில் பேசியிருக்கிறார் என தெரிவித்திருக்கிறார். அமைச்சர் பாண்டியராஜன் சென்னை ஆவடியில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது அவர் பேசியதாவது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், மீதான திடீரென்ற அன்பாலும் ஜெயலலிதா மீது இருக்கும் எதிர்ப்பு அரசியல் காரணமாக கமலஹாசன் வியூகத்தை வகுத்து வருகின்றார். விஸ்வரூபம் திரைப்படம் வரவில்லை என்றால் இந்திய நாட்டை விட்டு சென்று விடுவேன் என கமல் … Read more