கலைஞர் உரிமை திட்டத்தில் வட்டி வர போகிறதா? குடும்ப தலைவிகள் மகிழ்ச்சி!!
கலைஞர் உரிமை திட்டத்தில் வட்டி வர போகிறதா? குடும்ப தலைவிகள் மகிழ்ச்சி!! அன்றாட வீட்டில் பல வேலைகள் செய்து கஷ்டப்படும் பெண்களின் உழைப்பை போற்றும் விதமாக தமிழக அரசு ஒரு சிறப்பான திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது,இந்த திட்டம் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பெயரால்,குடும்ப தலைவிகள் அனைவருக்கும் அவர்களது வங்கி கணக்கில் மாதம் ரூபாய் 1000 செலுத்தப்படுகிறது. இதன்மூலம் மகளிர் தங்களின் பொருளாதார வாழ்வு மிகவும் மேம்பட்டுள்ளது எனவும் மேலும் சமூகத்தில் எங்களது உழைப்பிற்கு … Read more