இணையத்தில் வைரலாகும் வெண்ணெய் டீ!!! இதனால் தான் மாரடைப்பு வருகின்றது என்று பயனர்கள் கருத்து!!! 

இணையத்தில் வைரலாகும் வெண்ணெய் டீ!!! இதனால் தான் மாரடைப்பு வருகின்றது என்று பயனர்கள் கருத்து!!! முதியவர் ஒருவர் வெண்ணெய் பயன்படுத்தி டீ தயாரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் மிக வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் இந்த வீட்டிலே பார்த்த பயனர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்திய நாட்டில் வசிக்கும் மக்களின் மனதில் டீ என்று அழைக்கப்படும் தேநீர் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. பலருக்கும் காலைப் பொழுது என்பது டீ குடித்தால்தான் … Read more