ஆதார் அட்டையும் மக்கள் ஐடியும் ஒன்றா? இதன் அவசியம் என்ன? அமைச்சரின் விளக்கம்!
ஆதார் அட்டையும் மக்கள் ஐடியும் ஒன்றா? இதன் அவசியம் என்ன? அமைச்சரின் விளக்கம்! இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டை மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ஆதார் அட்டை என்பது ஒரு தனி மனிதனின் அடையாளமாகவே மாறி உள்ளது.ஆதார் அட்டையை,ரேஷன் கார்டு, பேங்க், பான் கார்டு, ஓட்டர் ஐடி, போன்ற அனைத்து வித தனிமனித தரவுகளுடன் இணைத்துள்ளோம். இந்நிலையில் தமிழகத்தில் மாநில அளவில் அதாவது ஆதார் அட்டை போன்று 10 … Read more