வாக்குறுதியை நிறைவேற்றால் விட்டால் பதவி எதற்கு கமல்ஹாசன் அதிரடி!
மக்கள் நீதி மையத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினால், அவர்கள் ராஜினாமா செய்து விடுவார்கள் என்று கமல்ஹாசன் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் நடிகர் கமல்ஹாசன் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மதுரை போன்ற தென்மாவட்டங்களில் முதல்கட்ட பிரசாரத்தை தொடங்கிய கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் மதுரையை இரண்டாவது தலைநகராக மாற்றுவேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். அதன்பிறகு இல்லத்தரசிகளுக்கு ஊதியம், ஒவ்வொரு வீட்டிற்கும் இன்டர்நெட், ட்ரில்லியன் பொருளாதாரமாக உயர்த்துவது, போன்ற பல … Read more