ரஜினியை எச்சரிக்கை செய்த மக்கள் சேவை இயக்கம்!
பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் அளிக்கப்படாத கட்சிகளுக்கான பொது சின்னங்களை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது அதில் மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரஜினி கட்சியின் பெயர் இதுதான் என்றும், அவருடைய சின்னம் ஆட்டோ சின்னம் என்றும், ஊடகங்களில் தகவல்கள் பரவியது. டிசம்பர் மாதம் 31ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சியை பற்றிய அறிவிப்பு வெளியிட இருக்கின்ரறார் இதுகுறித்து ரஜினி மக்கள் மன்றம் விளக்கம் அளித்திருக்கிறது .தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வமான … Read more