கிளாமரில் தன் செல்லமான சேட்டைகளை தொடங்கிய மாளவிகா மோகனன்!
பேட்ட திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன் இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பின்னர்தான் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிட்டியது. எந்த திரைப்படத்திலும் அவருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வரிசையில் மாளவிகா மோகனன் இடம்பிடித்து இருக்கின்றார் .மாஸ்டர் திரைப்படத்திற்குப் பின்னர் இதற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும் ஆனால் அந்த திரைப்படத்தின் கதாநாயகன் யார் … Read more