சிங்கப்பூர் அதிபர் தேர்தல்.. 9வது அதிபராக பதவியேற்கும் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம்!!

சிங்கப்பூர் அதிபர் தேர்தல்.. 9வது அதிபராக பதவியேற்கும் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம்!!

சிங்கப்பூர் அதிபர் தேர்தல்.. 9வது அதிபராக பதவியேற்கும் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம்!! சிங்கப்பூரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் அவர்கள் அபார வெற்றி பெற்று சிங்கப்பூரின் 9வது அதிபராக பதவியேற்கவுள்ளார். தற்பொழுது சிங்கப்பூர் அதிபராக உள்ள ஹலிமா யகூப் அவர்களின் பதவிக்காலம் செப்டம்பர் மாதம் 13ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் சிங்கப்பூர் அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று(செப்டம்பர் 1) நடைபெற்றது. இந்த தேர்தலில் சிங்கப்பூரில் பிறந்த தமிழ் வம்சாவளியை … Read more