பிரதமருக்கு மாம்பழங்களை அனுப்பிய மம்தா! கசப்பும் இனிப்பாகுமா?
பிரதமருக்கு மாம்பழங்களை அனுப்பிய மம்தா! கசப்பும் இனிப்பாகுமா? வங்க தேசத்து சிங்கம் என்று சொல்லப்படும் மம்தா பானர்ஜி அவர்களுக்கும், பாரதீய ஜனதா கட்சி தலைவர்களுக்கும் இடையே உள்ள அரசியல் மோதல்கள் பற்றி உலக மக்கள் அனைவரும் அறிந்ததே. மேற்கு வங்க சட்ட சபை தேர்தலில் இந்த மோதல்கள் எரிமலையாக வெடித்த நிலையில், இரு தரப்புகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர். கடைசியில் மம்தா தேர்தலில் வெற்றி அடைந்து மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். இருந்த போதும் அவர்களுக்கு இடையில் … Read more