“மம்தா பேனர்ஜி” Weds “சோசியலிசம்” வைரலாகும் திருமண அழைப்பிதழ்!
பி மம்தா பானர்ஜி மற்றும் ஏ எம் சோசியலிசம் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் பார்க்கும் மக்களுக்கு இந்த பத்திரிக்கை அழைப்பிதழ் உண்மையானதா எழுத்தப்பட்டுள்ளதா என்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது. மேலும் என்னவென்றால் அந்தத் திருமணப் பத்திரிக்கையில் மணமகனின் மூத்த சகோதரர் பெயர் ஏ எம் கம்யூனிசம் மற்றொறு சகோதரரின் பெயர் ஏ எம் லெனினிசம் என்று அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பத்திரிக்கை உண்மையானது என்று குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டின் … Read more