மணக்குள விநாயகரின் சிறப்பம்சங்கள்

மணக்குள விநாயகரின் சிறப்பம்சங்கள்

புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் ஆலயம் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கோவிலுக்கு அருகிலுள்ள திருக்குளத்தில் ஒருகாலத்தில் வற்றாத நீரூற்று இருந்ததாக சொல்லப்படுகிறது. அதிலிருந்து சுவையான நீரினால் தான் விநாயகரின் திருமஞ்சனம் நடைபெற்றதாக தெரிகிறது. அந்த குளம் மணலால் ஆனது என்று சொல்லப்படுகிறது. ஆகவேதான் அந்தக் குளம் மணல் குளம் என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் மணக்குளம் ஆனது. ஆகவே விநாயகரும் மணக்குள விநாயகரானார். தற்போது இந்த குளத்தில் நீர் இல்லை ஆனாலும் பெயரினால் அந்த குளத்தின் … Read more