உங்க மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்! கெத்தாக நிற்கும் மனீஷ் சிசோடியா!
தலைநகர் டெல்லியில் கலால் வரிவிதிப்பு முறை மாற்றியமைக்கப்பட்டதில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக புகார் எழுந்தது. இந்த புகாரையடுத்து டெல்லியின் துணை முதலமைச்சர் சிசோடியா தொடர்புடைய 31 இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், மனிஷ் உட்பட 15 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருக்கிறது .இந்த வழக்கில் மனீஷ் சிசோடியா முதல் குற்றவாளியாக … Read more