Mangalya dosham

மாங்கல்ய தோஷமும்! அதன் பரிகாரமும்!

Sakthi

திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே பிள்ளையார் சுழி போடுவது ஒருவரின் பிறப்பு ஜாதகம் தான். திருமண பேச்சை எடுத்த உடனேயே ஜாதகம் பார்த்தாச்சா? ஜாதகம் எப்படி இருக்கிறது? ...