உணவுகளை மதம் அடிப்படையில் பிரித்து காட்டும் ஏர் இந்தியா! வன்மையாக கண்டித்த காங்கிரஸ் எம்.பி! 

Manickam Tagore

உணவுகளை மதம் அடிப்படையில் பிரித்து காட்டும் ஏர் இந்தியா! வன்மையாக கண்டித்த காங்கிரஸ் எம்.பி! தற்பொழுது ஏர் இந்தியா நிறுவனம் விமானங்களில் வழங்கப்படும் உணவுகளை இந்து உணவு என்றும் இஸ்லாமிய உணவு என்றும் வகைப்படுத்தி வெளியிட்ட உணவு பட்டியல் குறித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி மாணிக்கம் தாகூர் அவர்கள் வன்மையாக கண்டித்துள்ளார். பல வருடங்களாக அரசின் கையில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை கடந்த 2022ம் ஆண்டு டாடா குழுமம் வாங்கியது. அப்பொழுதிருந்தே ஏர் இந்தியா நிறுவனம் … Read more