பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தவிர்க்கும் விதமாக எடுக்கப்பட்ட புதிய நடவடிக்கை! 10 ரூபாய் செலுத்தினால் போதும் உடனே மஞ்சப்பை!
தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் சார்பாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று பல வருட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். ஆனாலும்கூட பிளாஸ்டிக் பைகள் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவை அன்றாட வாழ்வில் இன்றியமையாத தேவையாகிவிட்டது. ஆனால் இந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதன் மூலமாக பூமியின் வளங்கள் வீணடிக்கப்படுகின்றன என்றும் சொல்லப்படுகிறது. பூமியில் புதைக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அவ்வளவு எளிதில் மக்கி போவதில்லை. ஒரு பிளாஸ்டிக் பொருளை பூமிக்கடியில் புதைத்து வைத்து அந்த பொருளை … Read more