அசுரன் பட நடிகையின் உயிருக்கு ஆபத்தா? புரளியை கிளப்பிய இயக்குனர் அதிரடி கைது!
மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் மஞ்சுவாரியர் இவர் தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக அசுரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். நடிகையை காரில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான நடிகர் திலீபின் முன்னாள் மனைவிதான் மஞ்சு வாரியர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில், மலையாள திரைப்பட இயக்குனர் சணல் குமார் சசிதரன் என்பவர் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் நடிகை மஞ்சுவாரியர் உயிருக்கு ஆபத்திருக்கிறது. அவரை கந்துவட்டிக்காரர்கள் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்ற … Read more