ஓய்வு பெற்றார் இந்திய ராணுவ தளபதி எம்.எம். நரவனே! இந்திய ராணுவத்தின் 29வது தளபதியாக மனோஜ் பாண்டே நியமனம்!

ஓய்வு பெற்றார் இந்திய ராணுவ தளபதி எம்.எம். நரவனே! இந்திய ராணுவத்தின் 29வது தளபதியாக மனோஜ் பாண்டே நியமனம்!

இந்திய ராணுவத்தில் சில வருடங்களுக்கு முன்னர் முப்படைகளின் தலைமைத் தளபதி என்ற பதவி உருவாக்கப்பட்டது. அந்த பதவிக்கு முதன்முதலாக நியமனம் செய்யப்பட்டவர் பிபின் ராவத் இவருடைய பணி என்னவென்றால், தரைப்படை, கப்பற்படை, விமானப்படை உள்ளிட்ட மூன்று படைகளையும் ஒன்றிணைத்து தன்னுடைய தலைமையின் கீழ் வழிநடத்துவது தான். ஆனால் இவர் சில மாதங்களுக்கு முன்னர் எதிர்பாராத ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். இது நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அப்போது இராணுவத் தளபதியாக இருந்த மனோஜ் … Read more