கல்லூரி இறுதிப் பருவத்தேர்வு வருகின்ற செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கும்:! பல்கலைக்கழகம் அறிவிப்பு!
கல்லூரி இறுதிப் பருவத்தேர்வு வருகின்ற செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கும்:! பல்கலைக்கழகம் அறிவிப்பு! நெல்லை,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் முதுநிலை மற்றும் இளநிலை அறிவியல் பட்டம் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு வருகின்ற செப்டம்பர் 21- ஆம் தேதி முதல் இறுதிப் பருவத் தேர்வு நடைபெறும் என்று பல்கலைக்கழக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை மற்றும் இளநிலை அறிவியல் மாணவர்களுக்கு செப்டம்பர் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும்,வணிகவியல் மாணவர்களுக்கு பகல் 2 மணி முதல் … Read more