குன்னூரில் 63வது பழக் கண்காட்சி! இன்று முதல் தொடக்கம்!!
குன்னூரில் 63வது பழக் கண்காட்சி! இன்று முதல் தொடக்கம்! குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் 63வது பழக் கண்காட்சி இன்று அதாவது மே 27ம் தேதி தொடங்கியது. 63வது பழக் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கியது. இதில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. இதன் ஒரு பகுதியாக குன்னூரில் உள்ள … Read more