கரூர் மாரியம்மன் கோவில் வரலாறு!

கரூர் மாரியம்மன் கோவில் வரலாறு!

பழமையும், புகழும், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிக பெருமையும், கொண்ட நகரம் கரூர் இத்தகைய சீரும் சிறப்புமிக்க கரூரில் முக்கிய திருவிழா கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா ஏழை, பணக்காரர், என்ற பேதமின்றி சாதி சமய வித்தியாசம் எதுவுமில்லாமல் எல்லோராலும் விரும்பி அன்புடன் வணங்கப்படும் தெய்வமே கரூர் மாரியம்மன். தற்போது அந்த கோவிலின் வரலாறு பற்றி காணலாம், அந்த கோவிலின் வரலாறு சுவாரஸ்யங்கள் மிகுந்ததாகும் என சொல்லப்படுகிறது. கோவிலின் பரம்பரை அறங்காவலர் கனவில் மாரியம்மன் சிறுமி வடிவில் தோன்றி … Read more