திடீரென்று நிரந்தரமாக அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்! அதிர்ச்சியில் பன்னீர்&கோ
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதான நமது எம்ஜிஆர் நாளிதழின் ஆசிரியராக இருந்தவர் மருது அழகுராஜ். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா தரப்பினர் கைக்கு பத்திரிக்கையின் நிர்வாகம் சென்றதைத் தொடர்ந்து அவர் அதனை விமர்சனம் செய்ததன் காரணமாக, நமது எம்ஜிஆர் நாளிதழிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி வசம் அதிமுக சென்றவுடன் நமது அம்மா என்ற நாளிதழ் தொடங்கப்பட்டு அதற்கு மருது அழகுராஜ் ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற … Read more