தமிழக மக்களுக்கு நற்செய்தி சொன்ன மாநில சுகாதாரத்துறை!
தமிழகத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டை வழங்கப்படும் என சுகாதார துறையின் சார்பாக தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாடு முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கும், குடும்ப சுகாதார அட்டை விநியோகிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது என தெரிவித்துள்ளார். ஆனால் ஏற்கனவே மருத்துவ காப்பீட்டு அட்டை திமுகவின் முந்தைய ஆட்சி காலத்திலும் வழங்கப்பட்டது. அதேபோல அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போதும் அதே மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டது … Read more