மீனாட்சி திருக்கல்யாண வரலாறு என்னவென்று தங்களுக்கு தெரியுமா?
மீனாட்சிக்கு திருமணம் என்று சொன்னவுடன் மதுரை மாநகரமே விழாக்கோலம் இந்த நாட்டின் அரசுக்கு திருமணம் என்றால் சாதாரண விஷயமா? மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள். திருமணத்திற்கு நாள் குறித்து அன்றைய தினம் மணமகள் மீனாட்சியின் முகத்தில் வெட்கம் கரைபுரண்டு ஓடியது. தன்னுடைய மணவாளனை முதன் முறையாக சந்தித்த அனுபவம் அப்போது அவளை சிலிர்ப்புக் கொள்ள வைத்தது. எட்டுத்திக்கும் வெற்றிபெற்று இமயத்தையும் வென்று வர சென்றபோதுதான் சிவபெருமானை முதன்முதலாக சந்தித்தார் மீனாட்சி. சிவபெருமானின் பார்வை பதிந்த நொடியில் அவருடைய … Read more