முன்னணி நடிகை மீது எழுந்த பரபரப்பு புகார்!
நடிகை மீரா சோப்ரா தன்னை முன்கள பணியாளர் என்று போலியான அடையாளத்தை காண்பித்து நோய் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக புகார் எழுந்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் தானே பிரிவு தலைவர் நிரஞ்சன் தாக்கரே தடுப்பூசி போட மீரா சோப்ரா தவறான வழியை பின்பற்றி இருக்கிறார் என்று குற்றம் சாட்டி இருக்கிறார். அதோடு மீரா சோப்ரா முன் களப்பணியாளர் என தெரிவித்த அடையாளத்தையும் பகிர்ந்திருக்கிறார். ஆனால் நடிகை மீரா சோப்ரா இதனை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள … Read more