திறமையற்ற திமுக அரசால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை! அண்ணாமலையின் ஆவேசம்!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சார்ந்தவர் நீலகண்டன் இவருடைய மனைவி கோகிலா இவர் திடீரென்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு நடுவே கோகிலா இறப்பதற்கு முன்னர் அவர் எழுதி வைத்திருந்ததாக கிடைத்த ஒரு கடிதம் தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த கடிதத்தில் நான் கோகிலா என்னுடைய சாவுக்கு எம்.எம் குமார், அவருடைய மனைவி புவனேஸ்வரி உள்ளிட்டவர் தான் காரணம். திமுக கட்சியின் அராஜகம் மற்றும் அவர்களுடைய அதிகாரத்தை குமார் எங்களிடம் காட்டி விட்டார் … Read more