பல மாநிலங்களை அச்சுறுத்தும் புதிய வகையிலான நோய்த்தொற்று!
நாடு முழுவதும் அனைத்து நோய் தொற்றின் இரண்டாவது அலை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. நோயிலிருந்து மீண்டு வருபவர்கள் சற்றே நிம்மதி அடைந்து வருகிறார்கள். நாடு முழுவதும் நோய் தொற்றுக்கான தடுப்பு ஊசி செலுத்தும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அடுத்த கட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது .அதாவது இந்த நோய்களில் இருந்து மீண்டு வருபவர்கள் கருப்பு பூஞ்சை எனும் நோயினால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் அந்த தகவல். இந்த … Read more