இந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ளீர்களா? அப்போ இதை கவனியுங்கள்! கடைசி தேதி அறிவிப்பு!
இந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ளீர்களா? அப்போ இதை கவனியுங்கள்! கடைசி தேதி அறிவிப்பு! தற்போது பல வங்கிகள் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன. மத்திய அரசின் பரிந்துரைப்படி, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பல வங்கிகளும் ஒரே வங்கியில் சேர்க்கப்படுகின்றன. தற்போது ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா என்ற இரண்டு வங்கிகளும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்த வங்கிகளின் காசோலைகள் செல்லாது என பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. அதுவும் … Read more