ரஜினிகாந்தை பங்கம் செய்த அமைச்சர்!

ரஜினிகாந்தை பங்கம் செய்த அமைச்சர்!

18 அரியர்களை வைத்திருப்பவர்களை தெய்வத்தால் கூட தேர்வில் தேர்ச்சி பெற வைக்க முடியாது. ஆனாலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ச்சிபெற வைத்திருக்கின்றார். என்று அமைச்சர் ஆர் வி உதயகுமார் தெரிவித்திருக்கின்றார் . மதுரையிலே பத்திரிக்கையாளர்களை சந்தித்த வருவாய் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் அதிமுகவின் சாதனைகளை வீடு வீடாக பிரச்சாரம் செய்வோம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியிலே வந்த இந்த அரசு மக்களுக்கு தேவைப்படும் அனைத்து திட்டங்களையும் செய்து கொடுத்து வருகின்றது. சட்டம் ஒழுங்கு, நீர் … Read more

அவர் ஒரு டம்மி பீசு அவர இயக்குறதே நாங்கதான்! யார சொல்ராருனு தெரியுமா!

அவர் ஒரு டம்மி பீசு அவர இயக்குறதே நாங்கதான்! யார சொல்ராருனு தெரியுமா!

எதிர்க்கட்சித் தலைவரை இயங்க வைப்பதே நாங்கள்தான் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்திருக்கின்றார். சென்னை எழிலகத்தில் இருக்கின்ற மாநில அவசர கட்டுப்பாட்டு அறையிலிருந்து பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் நிவர் புயல் காரணமாக ஏற்படுகின்ற பாதிப்புகள் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சம்பந்தமாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில் தமிழகத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்கூட்டியே திட்டமிட்டு எடுத்ததால் மிகப் பெரிய … Read more

அமைச்சர் உதயகுமார் ஊழல் விவகாரத்தை கிழித்து தொங்கவிட்ட எதிர்க்கட்சித் தலைவர்! மிகுந்த அவமானத்தில் தலை குனிந்த அமைச்சர்!

அமைச்சர் உதயகுமார் ஊழல் விவகாரத்தை கிழித்து தொங்கவிட்ட எதிர்க்கட்சித் தலைவர்! மிகுந்த அவமானத்தில் தலை குனிந்த அமைச்சர்!

அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களை குட்கா விஜயபாஸ்கர் என்று சொன்னதைப்போல அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்களை பாரத் நெட் உதயகுமார் என்று கூறலாம், 2000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தினை தன்னுடைய வசதிக்கு ஏற்ப வளைத்து கொள்ள நினைத்தார் உதயகுமார், என்று கடுமையாக விமர்சனம் செய்து இருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காணொளி மூலமாக பங்கேற்று பேசிய ஸ்டாலின் கிராமங்களுக்கு இணையதள வசதி வழங்குவதற்காக பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் … Read more

ஸ்டாலினைப் பற்றி அவதூறாக பேசிய அமைச்சர்! திமுக எடுத்த அதிரடி முடிவால் அதிர்ந்தது அதிமுக!

ஸ்டாலினைப் பற்றி அவதூறாக பேசிய அமைச்சர்! திமுக எடுத்த அதிரடி முடிவால் அதிர்ந்தது அதிமுக!

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசியதற்காக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அவர்களை கண்டித்து திமுக சார்பாக போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சென்ற இரு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இலவச சிகிச்சை பெறுவதற்காக கூப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. இந்த நிலையில், இது தொடர்பாக மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக செயற்குழு உறுப்பினர் இளமகிழன் ஸ்டாலின் … Read more