அரபு நாடுகளுக்கு கப்பல் போக்குவரத்து தொடக்கம்! கேரளா மாநில அரசு திட்டம்!!
அரபு நாடுகளுக்கு கப்பல் போக்குவரத்து தொடக்கம்! கேரளா மாநில அரசு திட்டம்! அரபு நாடுகளுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கு கேரளா மாநில அரசு முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விமானக் கட்டணம் அதிகளவு உள்ளதால் கப்பல் போக்குவரத்து தொடங்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக கேரள மாநில அமைச்சர் அஹமது தேவர்கோயில் அவர்கள் “பண்டிகை தினங்களில் விமான நிறுவனங்கள் சாமானிய மக்களிடம் அதிக அளவு கட்டணங்கள் வசூல் செய்கின்றது. இதனால் வெளிநாட்டு பயணத்திற்கு … Read more