#MlaRathinaSababathi | #EdappadiPalaniSami

அவமதிக்கப்பட்ட முக்கிய புள்ளி…! அதிமுகவில் உட்கட்சி பூசலா…!

Sakthi

அறந்தாங்கி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி அவர்களுக்கு முதல்வரை சந்திப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவித்து இருக்கின்றார். கொரோனா ஆய்வு மற்றும் அரசு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக ...