குரங்குகளுக்காக கொண்டாடப்படும் ஒரு திருவிழா! மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!
குரங்குகளுக்காக கொண்டாடப்படும் ஒரு திருவிழா! மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்! தாய்லாந்தின் லோப்புரி என்ற இடத்தில் சுற்றுலாப்பயணிகளை வரவழைப்பதில் குரங்குகள் மட்டுமே முக்கிய பங்கு வகிக்கின்றன. அதற்காக குரங்குகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அங்கு ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது. அது அங்கு மிகவும் பாரம்பரியமான திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த திருவிழா கொரோனா தொற்றின் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக கொண்டாடாமல் நிறுத்தி வைத்திருந்தனர். தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதன் காரணமாக இந்த ஆண்டு அந்த குரங்கு திருவிழா … Read more