எத்தனை வகை டா சாமி! மீண்டும் உலக நாடுகளில் உலா வரும் புதிய வகை கொரோனா!
கொலம்பியாவில் புதிதாக கண்டறியப்பட்டு இருக்கின்ற உருமாறிய மியு என்ற கொரோனாநோய்த்தொற்றை உலக சுகாதார அமைப்பு மிக தீவிரமாக கண்காணித்து வந்துகொண்டு இருக்கிறது. 2019 ஆம் வருடத்தின் கடைசியில் சீனாவில் இருந்து பரவத்தொடங்கியது கொரோனா வைரஸ் கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு உருமாற்றம் அடைந்து ஆல்ஃபா, பீட்டா டெல்டா, டெல்டாப்லஸ் என்று பல விதத்திலும் உருமாறி உலக நாடுகளை பயமுறுத்தி வருகிறது. இதில் டெல்டா ப்ளஸ் வகை வைரஸ் தான் அதிக அளவில் பாதிப்பையும் உயிரிழப்பையும் உண்டாக்கி வருகின்றது. ஒரு … Read more