Mugurththam

திருமணத்திற்கு சுபமுகூர்த்தம் பார்க்கும்போது நிச்சயம் இந்த 4 விஷயங்களையும் கவனியுங்கள்!

Sakthi

திருமணத்திற்கு என்று சுபமுகூர்த்த நாள் குறிக்கும் பொழுது கூடுதலாக 4 முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நாள், நேரம், உள்ளிட்டவை குறிக்க வேண்டும். அதாவது முகூர்த்தகால் நட, மாப்பிள்ளை அழைப்பிற்கு ...