மும்பை இந்தியன்ஸ் வீரருக்கு தண்டனை! பதில் அளித்த அணி நிர்வாகம்!!
மும்பை இந்தியன்ஸ் வீரருக்கு தண்டனை! பதில் அளித்த அணி நிர்வாகம்! மும்பை இந்தியன்ஸ் வீரர் நேஹால் வதேரா அவர்களுக்கு அணி நிர்வாகம் வித்தியாசமான தண்டனையை வழங்கியுள்ளது. நேஹால் வதேரா அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் பதில் அளித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் மோசமாக விளையாடி பிறகு படிப்படியாக சூப்பராக விளையாடி வரும் மும்பை இந்தியன் அணி 12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. … Read more