சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் முனிஸ்வர் நாத் பண்டாரி!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் முனிஸ்வர் நாத் பண்டாரி!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானர்ஜி கடந்த நவம்பர் மாதம் மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி நியமிக்கப்பட்டார். அதே நேரம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பேனர்ஜி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதற்கு பல நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் என்று பலரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்கள். அதோடு மூத்த மற்றும் விவரமறிந்த தலைமை நீதிபதியாக இருந்த ஒருவரை மேகாலயா … Read more