MunnuthiththaNangaiyamman

அருள்மிகு முன்னுதித்த நங்கை அம்மன் திருக்கோவில்!

Sakthi

குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழிருந்த சமயத்தில் பத்மநாபபுரத்தில் நவராத்திரி விழா மிகவும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன் பிறகு குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் ஒன்றிணைந்ததும், ...