முருகனின் சூரசம்காரம் மற்றும் அவர் செய்த திருவிளையாடல்கள்!

முருகனின் சூரசம்காரம் மற்றும் அவர் செய்த திருவிளையாடல்கள்!

ஆணவம், அகங்காரம் கொண்டு தேவர்களை சிறை பிடித்து துன்புறுத்திய சூரபத்மனை சம்காரம் செய்ய அவதரித்தவர் தான் முருகப்பெருமான். சூரனை வேல் கொண்டு முருகப் பெருமான் சம்காரம் செய்ததை கந்த சஷ்டி விழாவாக ஆலயங்களில் பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த வருடத்திற்கான கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நேற்று ஆலயங்களில் நடைபெற்றது சூரனை சம்காரம் செய்த போது முருகப்பெருமான் செய்த திருவிளையாடலை இங்கே நாம் காணலாம். முருகப்பெருமானுக்கு பார்வதி தேவியார் தன்னுடைய சக்தி மிகுந்த வேலை வழங்க … Read more