9 செவ்வாய்க்கிழமை விரதமும்! கிடைக்கும் பலன்களும்!
ஜாதகத்தில் செவ்வாயின் பலத்தை பொருத்தே நீதிபதிகள், தளபதிகள், காவல்துறையினர், பொறியியல் வல்லுனர்கள், அரசியல் தலைவர்களுக்குரிய செல்வாக்கு இருக்கும். செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள் வம்பு, சண்டைக்கு போக மாட்டார்கள். வந்த சண்டையையும் விட மாட்டார்கள். செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்களுக்கு மறு பிறவி இல்லை என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. ரத்தத்திற்கு செவ்வாயே காரகம் வகிக்கிறார். ரத்த ஓட்டம் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக இருக்கிறது. செவ்வாயை வழிபட்டால் ரத்த அழுத்தம், உஷ்ணம் கோபத்தில் இருந்து விடுதலை பெறலாம். செவ்வாய்க்கிழமைக்கு என்று ஒரு வேகம் இருக்கிறது. செவ்வாய்க்கிழமையன்று … Read more