படத்தின் மூலம் பதில் சொல்கிறேன் ….! விஜய் சேதுபதி நிதான பேச்சு ……!
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிப்பதில் உறுதியாக இருக்கின்றேன் என்று நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார். முத்தையா முரளிதரன் தனது சமூக வலைதள பக்கத்தில் முகப்பு படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதற்கு இயக்குனர் சீனு ராமசாமி, பாரதிராஜா, மற்றும் கவிஞர்கள் தாமரை, வைரமுத்து, மற்றும் சீமான், திருமுருகன் காந்தி, என்று பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் முத்தையா முரளிதரனின் முகப்பு படமான எண்ணூரில் தொடர்ச்சியாக நடிக்கிறேனா அல்லது இல்லையா என்பதை … Read more