பொங்கல் தினத்தன்று நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் படம்!

பொங்கல் தினத்தன்று நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் படம்!

தேவராட்டம் திரைப்படத்தை அடுத்து இயக்குனர் முத்தையா இயக்கி வரும் திரைப்படத்தில் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடித்து இருக்கின்றார். இந்த திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வந்து கொண்டிருக்கின்றன. படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிடும் நோக்கில் இந்த திரைப்படத்தை உருவாக்கினார்கள். பொங்கலுக்கு நேரடியாக சன்டிவியில் ரிலீஸ் செய்துவிட்டு அடுத்த நாள் சன் நெக்ஸ்ட் செயலியில் வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. இப்பொழுது தியேட்டர்கள் திறக்கப்பட்ட காரணத்தால், … Read more