Muthu Movie: ரஜினியின் நண்பனாக நடிக்க இருந்த பிரபல நடிகர்.. அந்த காரணத்தால் தான் விலகினேன்..!
Muthu Movie: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1995-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் முத்து. இந்த திரைப்படத்தை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கிருப்பார். இந்த படத்தில் நடிகர் ரஜினியிக்கு ஜோடியாக கண்ணழகி மீனா நடித்திருப்பார். 25 ஆண்டுகளையும் தாண்டி தற்போதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்தால் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்த்து ரசிக்கும் அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்த திரைப்படம் தான் முத்து. இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 80 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் ஹஸ்புல்லாகி … Read more