உன்னத நாகம்மன் கோவில் திண்டுக்கல்!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரிலிருக்கிறது அழகிய நாகம்மன் கோவில் இங்குள்ள மக்களுக்கு வேண்டிய வரம் கொடுத்து காத்தருள்கிறாள் அன்னை நாகம்மாள். இதனால் நாள்தோறும் இங்கு வந்து அம்மனை வழிபட ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். வேடசந்தூர் மட்டுமில்லாமல் பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கே மக்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கிறார்கள். சுமார் 400 வருடங்களுக்கு முன்னர் இந்த கோவில் தோன்றியது ஆரம்பத்தில் இந்த கோவில் விநாயகர் கோவிலாகத்தான் இருந்தது. ஒரு முறை இந்த கோவிலிலிருந்த விநாயகர் சிலை திருடு போனது. … Read more