நாராயணன் என்ற பெயரில் இருக்கின்ற உள்ளர்த்தங்கள்!

நாராயணன் என்ற பெயரில் இருக்கின்ற உள்ளர்த்தங்கள்!

நாராயணன் என்ற நாமத்திலிருக்கின்ற நாரம் என்ற பதத்திற்கு தண்ணீர் தீர்த்தம் என்று பெயர். பெருமாள் கோவிலுக்கு சென்றால் அங்கே துளசி தீர்த்த பிரசாதம் மிகவும் பிரசித்தம் பெற்றது. தீர்த்தம் என்பது நாராயணனின் பெயரில் பாதி என்ற காரணத்தால், பெருமாள் கோவில்களில் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. நாராயணன் என்ற பெயரில் மறுபாதியிலுள்ள அயனன் என்பதற்கு படுக்கைடையவன் என்று அர்த்தம். பார்க்கடலாகிய தீர்த்தத்தில் படுத்திருப்பவன் என்பதே நாராயணன் என்ற சொல்லுக்கு அர்த்தமாகும். நாரம் என்ற சொல்லுக்கு பிரம்ம ஞானம் என்ற … Read more