ரோந்து செல்வதற்கு படகில்லை! பரிதாபத்தில் புதுச்சேரி கடலோர காவல் படையினர்!
காரைக்கால் மாவட்டத்தில் ரோந்து படகுகள் இல்லாத காரணத்தால், கடலோர காவல் படையை சேர்ந்தவர்கள் மீனவர்கள் படகில் ரோந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடலோர பகுதி இருக்கிறது. இதில் காரைக்கால் மேடு ,கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரி மண்டபத்தூண் போன்ற 11 மீனவ கிராமங்களை சார்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகிறார்கள். கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் கடலோர காவல் படைக்கு கடலோர காவல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு … Read more