நாகை – இலங்கை படகு போக்குவரத்து!!! நேற்று தொடங்கிய நிலையில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது!!! 

நாகை – இலங்கை படகு போக்குவரத்து!!! நேற்று தொடங்கிய நிலையில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது!!! நாகை மற்றும் இலங்கைக்கு இடையே நேற்று(அக்டோபர்14) படகுப் போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில் இன்று(அக்டோபர்15) ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தின் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசான் துறைமுகத்திற்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னரே படகுப் போக்குவரத்து செயல்பட்டு வந்தது. இதையடுத்து தீ விபத்து ஏற்பட்டதால் படகுப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாகை … Read more