காதலரை கரம் பிடித்தார் பிரபல சின்னத்திரை நடிகை!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த யாரடி நீ மோகினி தொடரில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நட்சத்திரா. இவர் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வள்ளி திருமணம் என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் யாரடி நீ மோகினி தொடரில் நட்சத்திராவுடன் நடித்த நடிகை ஸ்ரீநிதி நட்சத்திரா திருமணம் தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதோடு அவரை கடத்தி வைத்திருப்பதாகவும், கட்டாய திருமணம் செய்யவிருப்பதாகவும், அவருடைய உயிருக்கே … Read more