ஸ்டாலின் எட்டடி பாய்ந்தால்! பதினாறு அடி பாயும் உதயநிதி நமக்கு நாமே2 ஸ்டார்ட்!
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்து ஓட்டுகளை ஒன்றிணைக்கும் வகையிலே யாத்திரையை பாஜக நடத்தி வருகின்றது. திமுகவை குறிவைத்து பாஜக செயல்பட்டாலும் அந்த யாத்திரையை திமுக கண்டுகொள்ளவில்லை. அதைப்பற்றி கருத்து தெரிவித்து அதற்கு விளம்பரம் தேடி விட வேண்டாம் என்று அந்த கட்சியினருக்கு திமுக தலைமை உத்தரவு விட்டு இருக்கின்றது. அதேநேரத்தில் இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களை கவர்வதற்கான அவசியம் திமுகவிற்கு ஏற்பட்டிருக்கின்றது. அதற்காகவே உதயநிதி ஸ்டாலினை வைத்து 100 நாள் தேர்தல் பிரச்சாரம் … Read more