நந்தியின் ஆணவம் அழிந்த கதை!
ஆணவம் என்பது மனிதனின் கடக்க வேண்டிய முதல் படி அது மிகவும் கடினமான பாதையாகவும் இருக்கிறது. ஆணவம் கொண்டவர்கள் யாராகயிருந்தாலும் அவர்களுக்கு இறைவன் நிச்சயமாக பாடம் புகட்டுவார். அது மனிதர்களன்றி தேவர்களாக இருந்தாலும் சரி, சிவனின் உடலில் பாதியை பெற்ற சக்தியாக இருந்தாலும் சரி, பாடம் புகட்டப்பட்டே தீருவார்கள். அப்படி ஒரு பாடத்தை நந்தியம் பெருமான் பெற்ற கதையை தற்போது நாம் இங்கே பார்க்கலாம். அதாவது சிவனின் இருப்பிடமான கைலாயத்தின் வாசல் காப்பவனாக இருந்தாலும் சிவபெருமானை சுமக்கும் … Read more